தென்னிந்திய தேவதை
காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி போட்டும் வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
அந்த திருமகளும் உன் அழகை பெறவேண்டும்
வானில் இருந்து வானவில் ஒன்று
மண்ணில் எழுந்து வந்ததுவே
மங்கை இவளது மந்திர விழிகள்
சந்திர சூரியன் ஆனதுவே
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகே
நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலே